பாடங்கள்


பதிவுகள் அட்டவணை (புதியவர்களுக்காக )
வாரியர் உணவு முறை என்பது என்ன ?! மிக எளிமையான ஒரு விளக்கம். 'உண்டபின்பு உழைப்பு" என்ற தற்போதைய மாடர்ன் உணவு முறையை... நம் தமிழக முன்னோர்களை போன்று ( காலை வெறும் வயிற்றில் நீராகாரம் மட்டும் சாப்பிட்டு வயல்வெளிகளில் நாற்று நடுதல், களை பறித்தல், கதிர் அறுத்தல், உழவு செய்தல் போன்ற விவசாய வேலைகளில் ஈடுபட்டு வெயில் வந்ததும் வீடு திரும்பி அடுப்பு பற்ற வைத்து மரவிறகால் சமைத்து சாப்பிடும்போது அனேகமாக மணி 11 ஆகிவிட்டிருக்கும் ) காலையில் "உழைத்த பின்பு உணவு" என்ற நிலைக்கு மாறுவதே என்று மட்டும் இப்போதைக்கு எளிமையாக புரிந்து கொள்ளுங்கள் ! என் இரண்டு ஆண்டு பயிற்சியில் சொல்கிறேன்... படிப்படியாக பழகவேண்டியது இம்முறை. சைக்கிள் ஓட்ட பழகியது போல ! வாருங்கள் பழகுவோம் ! இயல்பாக இயற்கையாக !



































Comments

Popular posts from this blog

வாரியர் டயட் என்றால் என்ன?

வாரியர் உடற்பயிற்சி "குட்டி'க் கதை :