Sunday, December 11, 2016

தற்போது டயட் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வாரியர் சாம்பியன் Nun Amen Ra

ஆம். இணையத்தில் மிகப் பரபரப்பான டயட் விவாதங்கள் இந்த உலக வளுதூக்கும் சாம்பியனை மையமாக வைத்துதான் இந்த மாதத்தில் நடக்கிறதாம் மேற்குலகில். ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் முதல் 1500 கலோரிகள் மட்டுமே சாப்பிடுகிறேன் என்று சொல்லும் இந்த வாரியர் வளுதூக்கும் சாம்பியன் விலங்குணவுகளை தவிர்த்து ஒரு நாளைக்கு இரவு மட்டுமே தாவர உணவுகளை உண்ணுகிறார். ஒரு நாளில் ஒரு மணிநேரம் மட்டுமே உணவுக்கென்று ஒதுக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.



அவரது உலக சாம்பியன் ரெக்கார்டு பற்றிய காணொலி !

No comments:

Post a Comment